The Team
The team is upgrading to complete KILAKARAI history, photos, videos, visit places, festival, entertainment and shopping for tourist via KILAKARAI TOURISM web portal at beginning stage .
கீழக்கரைவாழ் மக்களுக்காக நாங்கள் ஆற்றிய பணிகள் மற்றும் சேவைகள்
-
நகர உள்கட்டமைப்புகள்
-
சேவைகள்
-
திட்டங்கள்
-
STARS OF PROJECTS (திட்டங்களின் நட்சத்திரங்கள்)
<
>
கீழக்கரை மக்களுக்காக நாங்கள் ஆற்றிய சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் யாவும் அரசு துறைகளிடம் முறையாக கோரிக்கை வைத்து அதை பலமுறை பின் தொடர்ந்து பிறகு அரசு ஒப்புதல் அளித்து அரசால் செய்து முடிக்கப்பட்ட பணிகளாகும்.
1. குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது
1. இடம்: இஸ்லாமி பைத்துல் மால் அருகில், சீதக்காதி சாலை, கீழக்கரை.
தேதி: 17/08/2018
2. இடம்: பழைய பேருந்து நிலைய கடற்கரை, சீதக்காதி சாலை, கீழக்கரை.
தேதி: 07/09/2018

2. மணல் மற்றும் தூசு அகற்றுதல்
1. மணல் மற்றும் தூசு அகற்றப்பட்டுள்ளது
இடம்: புதுப்பள்ளிவாசல் முதல் ஓடக்கரைப்பள்ளிவாசல் வரை. மேலத்தெரு, கீழக்கரை.
தேதி: 06 - 08/09/2018
2. மணல் மற்றும் தூசு அகற்றப்பட்டுள்ளது
இடம்: குடிநீர்க்குழாய் அருகில், ஜின்னா தெரு, கீழக்கரை.
தேதி: 06/08/2021

3. கழிவு நீர் கால்வாய்
கழிவு நீர் கால்வாய் புதிய மூடிக்கல் போடப்பட்டது
1. இடம்: இஸ்லாமி பைத்துல் மால் முதல் - பண்டக சாலை நகராட்சி கழிப்பறை வரை, கீழக்கரை. [முழுவதும்]
தேதி: 08/09/2018 & 15/04/2019
2. இடம்: வேலு கடை மற்றும் ஹபீப் மரைக்கா காக்கா பால்கடை அருகில் NMT தெரு, கீழக்கரை. [02 Nos Manhole Cover]
தேதி: 23/09/2019
3. இடம்: இஸ்லாமி பைத்துல் மால் முதல் - பெட்ரோல் நிலையம் வரை, சீதக்காதி சாலை, கீழக்கரை. [06 Nos]
தேதி: 22/09/2021 & 07/10/2021

4. மின் விளக்கு
1. புதிய இடத்தில் புதிய மின் விளக்கு பொறுத்தப்பட்டுள்ளது (10/43)
இடம்: கலங்கரை விளக்கம் அருகில், சீதக்காதி சாலை, கீழக்கரை.
தேதி: 26/10/2018

5. சிறிய அளவிலான கடற்கரை மேம்பாட்டுத்திட்டம்
கடற்கரையை சிறிய அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது
இடம்: கலங்கரை விளக்கம் கதவு எண் 1 முதல் நஜிமுதீன் காக்கா டீ கடை சாலை வரை. 11,12 வது வார்டு , கீழக்கரை.
தேதி: 07 - 18/01/2019

6. நவீன கழிப்பறை அமைத்தல்
கடற்கரையில் நவீன கழிப்பறை அமைக்க அரசிடம் கோரிக்கை வைத்து நடைமுறை படுத்தப்பட்டது
இடம்: பழைய பேருந்து நிலைய கடற்கரை. 11, வது வார்டு , கீழக்கரை.
தேதி: 04/04/2019 - /01/2019

7. சோலார் மின்விளக்கு அமைத்தல்
கடற்கரையில் 6மின் கம்பங்களுடன் 7 சோலார் மின்விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளது
இடம்: கடற்கரை வளைவுப்பகுதி முதல் நஜிமுதீன் காக்கா டீ கடை சாலை வரை. 11,12 வது வார்டு , கீழக்கரை.
தேதி: 28/06/2019

8. கடற்கரைப்பகுதி பராமரிப்பு செய்யப்பட்டது
1.
தேதி: 17 - 18/11/2019
திட்ட மதிப்பீட்டு தொகை: ரூ. 5000/-
2.
தேதி: 08/04/2021
திட்ட மதிப்பீட்டு தொகை: ரூ. 1500/-
- கடற்கரையில் marine drive சாலையில் வழிந்து கிடந்த மணல் முழுவதும் அகற்றப்பட்டுள்ளது
- கடற்கரையில் marine drive சாலை அருகில் கொட்டப்பட்டிருந்த (rubbish) கட்டிடக்கழிவுகள் முழுவதும் சமன்படுத்தப்பட்டுள்ளது
- புதிதாக மரச்செடிகள் நடப்பட்டுள்ளது, சோதனை அடிப்படையில் முழு ஈச்சம் மரம் ஒன்று நடப்பட்டுள்ளது
- பழுதான சோலார் மின்விளக்கு சரி செய்யப்பட்டுள்ளது
- கடற்கரை மணற்பரப்பில் தேங்கியுள்ள பாசிபுற்கள் மற்றும் குப்பைகள் முழுவதும் அகற்றப்பட்டுள்ளது
- ஆங்காங்கே முளைத்திருந்த கருவேலமரச்செடிகள் மற்றும் இதர கலைச்செடிகள் முழுவதும் அகற்றப்பட்டுள்ளது
தேதி: 17 - 18/11/2019
திட்ட மதிப்பீட்டு தொகை: ரூ. 5000/-
2.
- கடற்கரையில் marine drive சாலையில் வழிந்து கிடந்த மணல் முழுவதும் அகற்றப்பட்டுள்ளது
- சோதனை அடிப்படையில் புதிதாக மரச்செடி நடப்பட்டுள்ளது
- ஆங்காங்கே முளைத்திருந்த கருவேலமரச்செடிகள் மற்றும் இதர கலைச்செடிகள் முழுவதும் அகற்றப்பட்டுள்ளது
தேதி: 08/04/2021
திட்ட மதிப்பீட்டு தொகை: ரூ. 1500/-
கீழக்கரை மக்களுக்காக நாங்கள் ஆற்றிய சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் யாவும் அரசு துறைகளிடம் முறையாக கோரிக்கை வைத்து அதை பலமுறை பின் தொடர்ந்து பிறகு அரசு ஒப்புதல் அளித்து அரசால் செய்து முடிக்கப்பட்ட பணிகளாகும்.
1. கழிவு நீர் கால்வாய்
1. கழிவு நீர் கால்வாய் அடைப்பு எடுக்கப்பட்டது
இடம்: இஸ்லாமி பைத்துல் மால் எதிரில், சீதக்காதி சாலை, கீழக்கரை.
தேதி: 30/08/2018,
2. கழிவு நீர் கால்வாய் அடைப்பு எடுக்கப்பட்டது
இடம்: இஸ்லாமி பைத்துல் மால் இரண்டாவது வாசல் எதிரில், பிரபுக்கள் தெரு, கீழக்கரை.
தேதி: 24/09/2021
3. கழிவு நீர் கால்வாய் அடைப்பு எடுக்கப்பட்டது
இடம்: ஜின்னா தெரு, கீழக்கரை.
தேதி: 03/09/2021

2. குடிநீர் தொட்டி
குடிநீர் தொட்டி குழாய் மாற்றப்பட்டது
இடம்: ஜின்னா தெரு, கீழக்கரை.
தேதி: 31/08/2018
இடம்: ஜின்னா தெரு, கீழக்கரை.
தேதி: 31/08/2018
3. மின் விளக்கு
1. மின் விளக்கு எரியவைக்கப்பட்டுள்ளது (10/38,10/40,10/41,10/42,10/43)
இடம்: கலங்கரை விளக்கம் அருகில், சீதக்காதி சாலை, கீழக்கரை.
தேதி: 07/09/2018, 31/08/2021, 10/09/2021
2. மின் விளக்கு எரியவைக்கப்பட்டுள்ளது (11/14, 11/15, 11/16,11/17,11/18,11/19,11/20)
இடம்: ஜின்னா தெரு, கீழக்கரை.
தேதி: 25/10/2018, 02/07/2021, 31/08/2021, 10/09/2021
3. மின் விளக்கு எரியவைக்கப்பட்டுள்ளது (10/27,10/28,10/39)
இடம்: யூசுப் சுளைஹா மருத்துவமனை அருகில், சீதக்காதி சாலை, கீழக்கரை.
தேதி: 22/11/2018
4. மின் விளக்கு எரியவைக்கப்பட்டுள்ளது (9/6,9/7,9/8,10/3,10/4,10/6,10/30,11/12,11/15, 13/23,13/24,13/25,13/26,13/27,13/28)
இடம்: பழைய பாலம் மற்றும் புதிய பாலம் சாலை, சீதக்காதி சாலை, பண்டக சாலை, பல்லாக்கு ஒலியுல்லாஹ் தர்ஹா சாலை, சங்குவெட்டி தெரு கடற்கரை சாலை, கீழக்கரை.
தேதி: 25/11/2018 - 01/12/2018
5. மின் விளக்கு எரியவைக்கப்பட்டுள்ளது (10/39,10/41,11/21,12/37)
இடம்: சாலை தெரு, சீதக்காதி சாலை, கீழக்கரை.
தேதி: 22/03/2019
6. மின் விளக்கு எரியவைக்கப்பட்டுள்ளது (12/24,12/25,12/26,12/27)
இடம்: பண்டக சாலை, கீழக்கரை.
தேதி: 02/09/2021, 31/08/2021

4. நகரப் பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்துநிலைய கடற்கரை வரை வந்து செல்வதற்கு
நகரப் பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்துநிலைய கடற்கரை வரை வந்து செல்ல
இடம்: பழைய பேருந்து நிலைய கடற்கரை, கீழக்கரை.
தேதி: 10/10/2018

5. பெருங்குப்பை அகற்றப்பட்டுள்ளது
பெருங்குப்பை அகற்றப்பட்டுள்ளது
இடம்: கடற்கரை முகப்புப்பகுதி. பழையபேருந்து கடற்கரை, கீழக்கரை.
தேதி: 20 - 21/06/2019

6. mass clean செய்யப்பட்டுள்ளது
- கடற்கரை மணற்பரப்பில் தேங்கியுள்ள பாசிபுற்கள் மற்றும் குப்பைகள் முழுவதும் அகற்றப்பட்டுள்ளது
- ஆங்காங்கே முளைத்திருந்த கருவேலமரச்செடிகள் மற்றும் இதர கலைச்செடிகள் முழுவதும் அகற்றப்பட்டுள்ளது
தேதி: 15/11/2019
. திட்டங்கள் யாவும் நகருக்கு தேவையான சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை அரசு துறைகளிடம் அனுமதி மற்றும் ஆதரவு பெற்று பொதுமக்கள், சங்கங்கள், நகர் சார்ந்த அமைப்புகள் நிதி ஆதரவு பெற்றோ அல்லது சொந்த நிதியிலோ செய்து முடிக்கப்படும் பணிகளாகும்.
1. சிறிய அளவிலான கடற்கரை மேம்பாட்டுத்திட்டம்
இடம்: கலங்கரை விளக்கம் கதவு எண் 1 முதல் நஜிமுதீன் காக்கா டீ கடை சாலை வரை, பழைய பேருந்து நிலைய கடற்கரை, கீழக்கரை.
ரூபாய் 50,000/- (ஐம்பதாயிரம் மட்டும்)
தேதி: 07 - 18/01/2019
- முழு அளவில் சுத்தம் செய்தல்:
- மரச்செடிகள் நடுதல்:
- குப்பைத்தொட்டிகள் வைத்தல்:
- தேவையான இடங்களில் கட்டுமானம் மற்றும் பதாகைகள்
ரூபாய் 50,000/- (ஐம்பதாயிரம் மட்டும்)
தேதி: 07 - 18/01/2019
2. முழு அளவிலான கடற்கரை மேம்பாட்டுத்திட்டம்
இடம்: கலங்கரை விளக்கம் கதவு எண் 1 முதல் சர்ச் கோபுரம் வரை, பழைய பேருந்து நிலைய கடற்கரை, கீழக்கரை.
ரூபாய் 5,00,000/- (ஐந்து லட்சத்தில் மட்டும்)
தேதி: - /12/2019
- முழு அளவில் சுத்தம் செய்தல்:
- குப்பைத்தொட்டிகள் வைத்தல்:
- தேவையான இடங்களில் கட்டுமானம் மற்றும் பதாகைகள்
- தேவையான இடங்களில் தற்காலிக வேலிகள் அமைத்தல்
- புல்வெளி அமைத்தல்
- சூரிய ஆற்றலில் எரியக்கூடிய 10 க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் அமைத்தல்
- இருக்கைகள் அமைத்தல்
- சிறுவர்களுக்கான விளையாட்டு ஊஞ்சல்கள் அமைத்தல்
ரூபாய் 5,00,000/- (ஐந்து லட்சத்தில் மட்டும்)
தேதி: - /12/2019
3. கடற்கரையில் சோலார் மின்விளக்கு திட்டம்
இடம்: கடற்கரை முகப்பு பகுதி முதல் நஜிமுதீன் காக்கா டீ கடை சாலை வரை, பழைய பேருந்து நிலைய கடற்கரை, கீழக்கரை.
கடற்கரையில் 6 மின் கம்பங்களுடன் 7 சோலார் மின்விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளது
1. சோலார் மின்விளக்குகள் பொருத்துதல்:
2. தேவையான இடங்களில் கட்டுமான செப்பனிடுதல் மற்றும் பதாகைகள்
திட்ட மதிப்பீடு
ரூபாய் 40,000/- (நாற்பதாயிரம் மட்டும்)
தேதி: 28/06/2019:

4. கீழக்கரை நகர் முழுவதும் சிறிய அளவிலான மழைநீர் சேகரிப்புத்திட்டம்
இடம்: பொது இடங்கள், சாலையோரங்கள், கீழக்கரை.
ரூபாய் 00,000/- (ஐந்து லட்சத்தில் மட்டும்)
தேதி: - /12/2019
- உறைகிணறு தொட்டி அமைத்தல் (2 அல்லது 3 உறை)
- பாதுகாப்பான கான்கிரீட் நிரந்தர மூடி அமைத்து நடுவில் (GRATING) துளையிட்ட இரும்பினால் ஆன தற்காலிக மூடி அமைத்தல்
ரூபாய் 00,000/- (ஐந்து லட்சத்தில் மட்டும்)
தேதி: - /12/2019
. நகர சேவைகள் மற்றும் உள்கட்டமைப்புகளை செய்து முடிப்பதற்கு முழு ஒத்துழைப்பை தந்த ஆட்சியாளர்கள், அரசு ஊழியர்கள், சங்கங்கள், நகர் சார்ந்த அமைப்புகள் மற்றும் பொது மக்களை கௌரவிப்பதற்காக எங்களது இணையதள பக்கத்தில் அவர்களது பெயர் மற்றும் ஆற்றிய சேவையின் வருடங்கள் நிரந்தரமாக பொறிக்கப்படும்.
1. குப்பைத்தொட்டி வைக்கப்பட்டதற்கு
இடம்: இஸ்லாமி பைத்துல் மால் அருகில், சீதக்காதி சாலை, கீழக்கரை.
அலுவலர் பெயர் : திரு. சக்திவேல்
பதவி : துப்பரவு மேற்பார்வையாளர்
துறை : பொது சுகாதாரம், கீழக்கரை நகராட்சி.
தேதி : 17/08/2018
இடம்: பழைய பேருந்து நிலைய கடற்கரை, சீதக்காதி சாலை, கீழக்கரை.
அலுவலர் பெயர் : திரு. பூபதி / திருமதி. தனலட்சுமி
பதவி : துப்பரவு ஆய்வாளர் / ஆணையாளர்

தேதி : 07/09/2018

2. கழிவுநீர் கால்வாய் புதிய மூடிக்கல் போடப்பட்டதற்கு
இடம்: இஸ்லாமி பைத்துல் மால் முதல் - பண்டக சாலை நகராட்சி கழிப்பறை வரை, கீழக்கரை.
அலுவலர் பெயர் : திரு. உதயகுமார்
பதவி : தொழில்நுட்ப உதவியாளர்
துறை : பொறியாளர், கீழக்கரை நகராட்சி.
தேதி : 08/09/2018 & 15/04/2019
அலுவலர் பெயர் : திரு. உதயகுமார்
பதவி : தொழில்நுட்ப உதவியாளர்
துறை : பொறியாளர், கீழக்கரை நகராட்சி.
தேதி : 08/09/2018 & 15/04/2019
3. மணல் மற்றும் தூசு அகற்றப்பட்டதற்கு
இடம்: புதுப்பள்ளிவாசல் முதல் ஓடைக்கரைப்பள்ளி பின்புற குப்பைத்தொட்டி வரையிலும், மேலத்தெரு, கீழக்கரை.
அலுவலர் பெயர் : திரு. பூபதி / திருமதி. தனலட்சுமி
பதவி : துப்பரவு ஆய்வாளர் / ஆணையாளர்
துறை : பொது சுகாதாரம், கீழக்கரை நகராட்சி.
தேதி : 02/09/2018

4. நகரப் பேருந்துகள் பழையபேருந்து நிலைய கடற்கரை வரை வந்து செல்வதற்கு
இடம்: பழைய பேருந்து நிலைய கடற்கரை, சீதக்காதி சாலை, கீழக்கரை.
அலுவலர் பெயர் : திரு. -------
பதவி : கிளை மேலாளர்
துறை : நகரப்பேருந்து பொதுப்போக்குவரத்து, கும்பகோணம் கோட்டம், காரைக்குடி மண்டலம், இராமநாதபுரம் மாவட்டம்.
தேதி : 10/10/2018

5. புதிய இடத்தில் புதிய மின் விளக்கு பொருத்தப்பட்டதற்கு
இடம்: கலங்கரை விளக்கம் அருகில், சீதக்காதி சாலை, கீழக்கரை.
அலுவலர் பெயர் : திருமதி. தனலட்சுமி
பதவி : ஆணையாளர்
துறை : கீழக்கரை நகராட்சி.
தேதி : 26/10/2018
அலுவலர் பெயர் : திருமதி. தனலட்சுமி
பதவி : ஆணையாளர்
துறை : கீழக்கரை நகராட்சி.
தேதி : 26/10/2018
6. சிறிய அளவிலான கடற்கரை மேம்பாட்டுத்திட்டம்
இடம்: கலங்கரை விளக்கம் கதவு எண் 1 முதல் நஜிமுதீன் காக்கா டீ கடை சாலை வரை, பழைய பேருந்து நிலைய கடற்கரை, கீழக்கரை
1. அலுவலர் பெயர் : திரு. சிக்கந்தர் பாட்ஷா
பதவி : வனச்சரக அலுவலர்
துறை : தமிழ் நாடு வனத்துறை, கீழக்கரை அலுவலகம் .
தேதி : 26/11/2018
2. அலுவலர் பெயர் : திருமதி. தனலட்சுமி
பதவி : ஆணையாளர்(பொ)
துறை : கீழக்கரை நகராட்சி.
தேதி : 14/12/2018
3. அலுவலர் பெயர் : திரு. பார்த்த சாரதி / திரு. பூபதி
பதவி : நகரமைப்பு ஆய்வாளர் / துப்புரவு ஆய்வாளர்
துறை : கீழக்கரை நகராட்சி.
தேதி : 26/10/2018
4. அனைத்து நிறுவனங்கள் / கல்வி நிறுவனங்கள் / செய்தி நிறுவனங்கள் / அறக்கட்டளைகள் / சமூக ஆர்வலர்கள்
தேதி : 07 - 18/01/2019
முகம்மது சதக் அறக்கட்டளை
முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி, கீழக்கரை.
முகம்மது சதக் பொறியியல் கல்லூரி, கீழக்கரை.
கீழை நியூஸ் நிறுவனர்(ஜனாப்/திரு. ஆப்தீன் அப்துல்லா)
கீழக்கரை டைம்ஸ்
யூசுப் ரசினா அறக்கட்டளை(வடக்கு தெரு)
உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்கம்
டிராவல் ஜோன் கன்சல்டன்சி
திருமதி. ஜாஸ்மின் (ஹமீதியா மெட்ரிக் பள்ளி கீழக்கரை. முதல்வர்)
கீழக்கரை எஜுகேசனல் சாரிடபுள் டிரஸ்ட் (KECT)
A 2 Z டிராவல்ஸ் & ரீசார்ஜ்
இப்ராஹிம் மெடிக்கல்
அண்ணாமலை & கோ (மீன்பிடி சாதனங்கள்)
ஜனாப்/திரு. முகத்திஸ் (முகம்மது சதக் குடும்பம்)
ஜனாப்/திரு. அகமது சுஹைல் (ஆசிரியர்)
ஜனாப்/திரு. முஸம்மில் (அஹமது தெரு)
ஜனாப்/திரு. சகாப்தீன் (தேங்காய் வியாபாரி)
ஜனாப்/திரு. ஜூனைது யாசின் (கட்டிட ஒப்பந்ததாரர்)
ஜனாப்/செல்வன். ஜாஃபிர் (மணியார் வெட்டை)
ஜனாப்/திரு. அப்துல் ரசாக் (முன்னாள் அஞ்சலக தலைமை அதிகாரி, கீழக்கரை.)
கீழக்கரை டூரிசம்

7. கடற்கரையில் சோலார் மின்விளக்கு திட்டம்
இடம்: கடற்கரை முகப்பு வளைவுப்பகுதி முதல் நஜிமுதீன் காக்கா டீ கடை சாலை வரை, பழைய பேருந்து நிலைய கடற்கரை, கீழக்கரை
1. நிறுவனர் / நிறுவனப்பெயர் : திரு/ஜனாப். ஆப்தீன் அப்துல்லாஹ் (சத்தியப்பாதை அறக்கட்டளை/கீழை நியூஸ்)
பதவி : நிறுவனர்
துறை : அறக்கட்டளை / பத்திரிக்கை .
தேதி : 19/04/2019
2. அலுவலர் பெயர் : திருமதி. தனலட்சுமி
பதவி : ஆணையாளர்(பொ)
துறை : கீழக்கரை நகராட்சி.
தேதி : 19/06/2019
3. அலுவலர் பெயர் : திரு. பார்த்த சாரதி / திரு. சிவசங்கர்
பதவி : நகரமைப்பு ஆய்வாளர் / பொறியாளர்

கீழக்கரை மக்களுக்கான பொருளாதார விழிப்புணர்வு
இந்த சுற்றுலா அமைப்பு நிறுவப்பட்டதற்கான நோக்கம்
சமீப காலமாக நமது ஊரில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மற்றும் வடமாநிலங்களிலிருந்தும் நமது மாநிலத்தின் பிற ஊர்களிலிருந்தும் சாரை சாரையாக பல்வேறு வாகனங்களில் கீழக்கரை ஆரம்ப எல்லையிலிருந்து கடற்கரை வரைக்கும் வந்து சிலநிமிடங்களில் வாகனங்களை திருப்பி சென்றுவிடுகிறார்கள் ஏன்?
இதற்க்கு மூன்று காரணங்கள் கண்டறியப்பட்டது:
ஆகிய இம்மூன்று காரணங்கள்தான் நாம் மேலே சொன்ன நிகழ்வுகளுக்கு முக்கிய காரணமாக இருக்க முடியும்.
இதை ஏன் நாம் சரியான வழியில் செயல்படுத்தக்கூடாது? அப்படி செயல்படுத்தினால் கீழக்கரையில் பெரும்பாலோனோருக்கு வேலைவாய்ப்பையும் பொருளாதாரத்தையும் பெற வழிவகை உள்ளது.
வசதி படைத்தவர்கள் வெளிநாடுகளிலும் வெளிஊர்களிலும்,
வெளிநாடுகளில் சம்பாதித்தவர்கள், இங்கு வந்து பெட்டிக்கடைகள், திண்பண்டங்கள், உணவு விடுதிகள் போன்றவை வைத்து நடத்துவதும், அதிலும் ஏட்டிக்குப்போட்டியாக பயன் இல்லாமல் நம் ஊரில் வியாபாரம் செய்பவர்கள் அதிகம்தான்.
இவர்கள் முதலீடுகளை சரியான வழியில் முதலீடு செய்தால் நாமும் நமது ஊரை சுற்றுலா தலமாக்க முடியும். நமது ஊருக்கென்றே தனிசிறப்புகளும், இடங்களும் உள்ளன.
நமது ஊர் மக்களுக்கும் பொழுது போக்குவதற்கு இடமில்லாமல் காஞ்சிரங்குடி பக்கீரப்பா தர்ஹாவிற்க்கும் பால்க்கரை ஐந்திணை பூங்காவிற்க்கும்தான் போய்க்கொண்டிருக்கிறார்கள். நம் ஊரிலே பொழுது போக்கு பூங்காக்கள், மால்கள், விளையாட்டு அம்சங்கள், பொழுதுபோக்கு சவாரிகள் இல்லாததுதான் அதற்க்கு காரணமாக இருக்க முடியும்.
இவையனைத்தும் நம் ஊரிலேயே நிறுவுவதற்க்கு சாதகமாகத்தான் இருக்கிறது இதற்க்கு மூலமே நம் ஊரில் உள்ள “கடல்தான்” கடலில் விளையாட்டு அம்சங்கள், பொழுதுபோக்கு சவாரிகள், கடலோரப்பூங்காக்கள் போன்ற தொழில்களை செய்வதற்க்கு முயற்ச்சிக்கலாம். சமீபத்தில் மத்திய அரசு இந்த திட்டத்திற்க்கான (சாகர் மாலா திட்டம்) அனுமதியை அளித்துள்ளது. இதையும் பயன்படுத்தலாம் இதுபோன்ற திட்டங்களுக்கு நாம் அரசை எதிர்பார்ப்பதற்க்குபதில் முதலீட்டாளர்கள் இதுபோன்ற தொழில்களை செய்ய முன்வந்தால் அது நிச்சயமாக சுற்றுலாவிற்க்கு வலுசேர்க்கும் என்பது எல்லோரும் அறிந்ததே.
மேலும், நமது ஊர்பற்றிய வரலாறு, வாழ்க்கைமுறை, உணவு வழக்கங்கள், பழமையான இடங்கள் மற்றும் பாரம்பரியத்தினை அடுத்தடுத்த தலைமுறையினரும், இவ்வுலகின் அனைத்து மக்களும் தெரிந்து கொள்வதற்க்காகவும்,
இதன் மூலம் வெளியூர் நபர்களோ, வெளிநாட்டுப்பயணிகளோ நமது ஊருக்குள் சுற்றுலா பயணியாக வருகை தருவாரேயானால் நமது ஊர்மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த முத்தாய்ப்பாய் அமையும்.
ஆகவே, இந்த திட்டம் (கீழக்கரை சுற்றுலா வலைதளபணி ஒருங்கிணைப்பு) சிறப்பாக அமைவதற்க்கு தங்களிடம் நமது ஊர்பற்றிய அறிய புகைபடங்கள், வரலாற்றுக்குறிப்புகள் இருக்குமேயானால் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம். மேலும் தங்களின் நல் ஆதரவுகளையும் தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
வஸ்ஸலாம்!
[email protected]

- இராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்தவர்கள் திருச்செந்தூருக்கு போவதற்கு வழி தெரியாமல் நேராக கீழக்கரைக்கு வருவதும், திருச்செந்தூருக்கு சுற்றுலா வந்தவர்கள் இராமேஸ்வரம் போவதற்கு வழி தெரியாமல் கீழக்கரைக்கு வருவதும்.
- கீழக்கரையில் ஏதேனும் இருக்குமோ? (ex. கடல், முக்கிய இடங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவை) என்று ஆவலாய் ஊருக்குள் வருவதும்.
- தெரிந்தே ஆன்மிக சுற்றுலாவிற்கு கேரளாக்காரர்கள் வருவதும்தான்.